கோத்தபாயாவின் பாஸ்போர்ட் குறித்து உடனடி விசாரணை. கொழும்பு குற்றப்பிரிவில் ஆரம்பம்

கோத்தபாய ராஜபக்ச குறித்த இரண்டு விசாரணைகளை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு
விசாரணைக்காக் போலீஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன அனுப்பி உள்ளார். இந்த விசாரணைகள் உடனடியா ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு குடியுரிமையை துறக்காமல் கோத்தபாய ராஜபக்ச இலங்கை பிரசைகளுக்குரிய
கடவுச்சீட்டையும் அடையாள அட்டையையும் சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டார் என்ற இரண்டு குற்ற சாட்டுகள் மீதே விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன