கோட்டா வெற்றி பெற்றால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீா்வு. இந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை.
கோட்டாபாய ராஜபக்ஸ வெற்றியீட்டுவதன் ஊடாக தமிழ் மக்கள் எதிா்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக் கும் தான் தீா்வினை பெற்றுக் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினா் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா்.
வவுனியா தரணிக்குளத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.