Fri. Mar 21st, 2025

கொற்றாவத்தை அ.த.க. பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

கொற்றாவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை மறுதினம் திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பாடசாலை முதல்வர் அ.பவானந்தன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பாடசாலையின் பழைய மாணவியும் தொண்டைமானாறு பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவின் சித்த மத்திய மருந்தக சமூக மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர் கெளரி துஷாந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலைவாணி சன சமூக நிலையத்தின் செயலாளர் இராசரத்தினம் திலீபன் அவர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்