Sun. Apr 12th, 2026

கொரோனாவினால் பிற்போடப்பட்ட மாஸ்டர் தொழிலாளர் மே மாதம் திரையிட முடிவு

விஜய் நடிக்கும் 64 படமாகிய மாஸ்டர் திரைப்படத் திகதி பிற்போடப்பட்டு மே மாதம் 1ம் திகதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிய மாஸ்டர் திரைப்பத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாகவும் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடிக்கின்றனர்.
அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் எதிர்வரும் 9ம் திகதி வெளியிட திட்டமிட்டுள்ளது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் எதிர்வரும் 14ம் திகதி வரை  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மே மாதம் 1ம் திகதி மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed