Sat. Feb 15th, 2025

கேவில் – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவையானது இன்று முதல் ஆரம்பம்

கேவில் – யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவையானது இன்று ஆரம்பிக்கப்பட்டது
யாழ்.வடமராட்சி கிழக்கு  கேவில் தொடக்கம் யாழ்ப்பாணம் வரையிலான மேலுமொரு பேருந்து சேவையானது இன்று சம்பிரதாயபூர்வமாக வடமராட்சி கிழக்கு தனியார் பேருந்து சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பேருந்து சேவையானது காலை 09.45 மணிக்கு கேவிலில் இருந்து புறப்பட்டு மருதங்கேணி, புதுக்காடு வழியாக யாழ்ப்பாணம் சென்றடைந்து மீண்டும் மாலை 03.35 மணிக்கு யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கேவிலை சென்றடையும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்