Sat. Jan 17th, 2026

கும்பழாவளை பிள்ளையார் ஆலய தொண்டர்சபை கலந்துரையாடல்

கும்பழாவளை பிள்ளையார் ஆலய இந்த வருட மஹோற்சவம் மற்றும் தொண்டர் சபை செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் சனிக்கிழமை
(26.04.2025) மாலை 6.00 மணிக்கு தொண்டர் சபை செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதில் கும்பழாவளை பிள்ளையார் ஆலய தொண்டர் அங்கதவர் அனைவரையும்  தவறாது கலந்து கொள்ளுமாறு கும்பழாவளை பிள்ளையார் கோயில் தொண்டர் சபை செயலாளர் க.கஜானன் அறிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்