Thu. May 21st, 2026

கிளிநொச்சி சிவபாத கலையகம் அ.த.க பாடசாலையின் சைக்கிள் போட்டி

கிளிநொச்சி சிவபாத கலையகம் அ.த.க பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகளுக்கான இல்லங்களுக்கிடையிலான துவிச்சக்கரவண்டி போட்டி கிளிநொச்சி பரந்தன் சந்தியில் இருந்து அறிவியல் நகர் பாடசாலை மைதானத்தை சென்றடைந்தது

பாடசாலை விளையாட்டுச் செயலாளர் திருமதி உதயலட்சுமி தேவானந்தன் தலைமையில் 8/1/2020 புதன்கிழமை காலை 6.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்வினை பாடசாலை அதிபர் ஆரம்பித்து வைத்தார்

இந்த போட்டியில்
ச.லக்சன் முதலாமிடத்தையும் மா.தமிழன்பன் இரண்டாம் இடத்தையும்
நா.கிருசாந் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்

இருபது வருடங்களின் பின்னர் இந்த நிகழ்வு கிளிநொச்சியில் இடம் பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed