கால்பந்தாட்ட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரல்

TSSA அனுசரணையுடன் யாழ்ப்பாண பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்தும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான 20 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலருக்குமான
கால்பந்தாட்ட போட்டிகள் இம்மாத இறுதிப் பகுதியில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ளவுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 07ம் திகதிக்கு முன்னதாக
S.உதயணன் செயலாளர் JSSA 0770892723.
M.பேர்ட்டி பனிஸ்ரர்
போட்டிக்குழுத் தலைவர் JSSA
0771606077
தொடர்பு கொண்டு தமது பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவித்துள்ளனர்.