Thu. May 21st, 2026

கார்பட் வீதிக்காக போடப்பட்ட தடைகள் களவு

கொடிகாமம் முள்ளி பகுதியில் காபட் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் வீதி தடைக்காக  வைக்கப்பட்டிருந்த வீதித் தடை அடையாளங்கள் ஆறு இரவு களவு போய்விட்டது. ஒப்பந்தக்காரர் இன்று பிற்பகல் நெல்லியடியில் பொலீஸ்சில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

முள்ளி பகுதி ஏற்கனவே திருட்டுக்கு பிரபல்யமான இருப்பது குறிப்பிடத்தக்கது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed