காட்டு யானை தாக்கி ஒருவர் பரிதாபமாக பலி
கந்தளாய் ராஜஹல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் வெளியிடட பொலிஸார் , உயிரிழந்த நபரின் வீட்டின் பின் பக்கம் வந்த யானை குறித்த நபரை தாக்கியுள்ளது என்றும் தாக்குத்தலுக்கு உள்ளான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 46 வயதுள்ள குடும்பஸ்தர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்