Wed. Jul 22nd, 2026

காங்கேசன்துறையில் 25 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் பகுதியில் 25 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று காங்கேசன்துறையில் நடைபெற்றது.
கடற்படை மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும் இணைந்து நடைபெற்ற சுற்றி வளைப்பிலேயே 25 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்டதாக தெரியவந்துள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed