Mon. May 18th, 2026

கவர்ச்சி படத்தை போட்டு சமந்தாவை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி

ஸ்ரீரெட்டியின் செய்தி என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இயக்குனர்கள் நடிகர்கள் மற்றும் பட அதிபர்கள் மீது பாலியல் புகார் கூறி தெலுங்கு மற்றும் தமிழ் பட உலகை அதிர வைத்து வந்த நடிகை ஸ்ரீ ரெட்டி, தற்போது சமந்தாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை வம்புக்கு இழுத்திருக்கிறார்.
ஆந்திராவில் அடுக்கடுக்காக புகார் கூறி புயலைகிளப்பிய பின்னர் ஆந்திராவில் பாதுகாப்பு இல்லை என்று வெளியேறி சென்னையில் குடியேறினார். முன்னர் இயக்குனர் லாரன்சு மீது தன்னுடன் நடிக்க பைப்பு தருவதாக கூறி தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக புகார் கூறி அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தவர்.

பாலியல் கொடுமையில் சிக்கும் பெண்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் ஸ்ரீரெட்டி கூறும் ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாகி வருகிறது.
இந்த நிலையில் தான் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அரைகுறை ஆடையில் இருக்கும் தன்னுடையதும் சமந்தாவின் புகைப்படத்தையும் வெளியிட்டு சமந்தா பெரிய நடிகையாக இருக்கலாம் ஆனால் எங்கள் இருவரில் யார் கவர்ச்சியானவர்கள் (ஹாட்) என்று கேள்வி எழுப்பியுள்ளார் ? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில் சமந்தாவின் ரசிகர்கள் வெகுண்டெழுந்து ஸ்ரீரெட்டிக்கு எதிராக முகநூலில் பதிவுகளை இட்டு வருகிறார்கள்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed