Thu. May 21st, 2026

களஞ்சிய அறையில் தீ விபத்து 6 தீயணைப்பு வாகனங்கள் கடமையில்

களனி சேதவத்தை கருப்பு பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள களஞ்சிய அறையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இதனை கட்டுப்படுத்த 6 தீயணைப்பு வாகனங்கள் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.
சற்று முன்னர் இத் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
தீ விபத்திற்குள்ளான காரணம் கண்டறியப்படாத நிலையில் பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed