Fri. Jan 17th, 2025

கல்லூரியில் தேசிய வேலைத்திட்டத்தில் தொழில்நுட்ப கட்டடத் தொகுதி திறப்பு

09. 09. 2019 இன்று யாழ். பருத்தித்துறையில் உள்ள ஹாட்லிக் கல்லூரியில் தேசிய வேலைத்திட்டத்தில் தொழில்நுட்ப கட்டடத் தொகுதியை யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.A.சுமந்திரன் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,  கல்வி இராஜாங்கஅமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்களும் கலந்து திறந்து வைத்தார்கள்.  இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,  ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் திரண்டிருந்தனர்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்