கற்பனைச் சிறகுகள்” கட்டுரைநூல் வெளியீட்டு விழா

“கற்பனைச் சிறகுகள்” கட்டுரைநூல் வெளியீட்டு விழா அண்மையில்
யா/விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயத்தில் நடைபெற்றது.
“மனிதம் 88” அமைப்பினரின் வெளியீட்டு அனுசரணையில்
ஆசிரியர்ஜெ.றொ.நந்தினி அவர்களின் “கற்பனைச் சிறகுகள்” கட்டுரைநூல் வெளியீட்டு விழா கமலாசனி வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் இ.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தென்மரட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.கிருபாகரன் கலந்து கொண்டார். ஆரம்பக் கல்வி மாணவர்களுக்கான இக்கட்டுரை வழிகாட்டி நூலாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.