Fri. Mar 21st, 2025

கரவெட்டி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக திருமதி.மணிவண்ணன் உமாமகள்

கரவெட்டி பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலராக திருமதி.மணிவண்ணன் உமாமகள் அவர்கள் இன்று திங்கட்கிழமை தனது கடமையைப் பொறுப்பேற்றுள்ளார்.

கரவெட்டி பிரதேச செயலாளராக கடமையாற்றிய ஈ.தயாரூபன் அவர்கள் இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடைமையாற்றிய
திருமதி.மணிவண்ணன் உமாமகள் அவர்கள் இன்று திங்கட்கிழமை கரவெட்டி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்