கரவெட்டி பிரதேச செயலகத்தால் சக்கர நாற்காலி வழங்கி வைப்பு

19.01.2021அன்று கரவெட்டி பிரதேச செயலக சமூகசேவைகள் திணைக்களத்தினால் இமையாணன் உடுப்பிட்டி பிரிவைச் சேர்ந்த வல்லிபுரம் இராசையா என்ற பயனாளிக்கு சக்கரநாற்காலி வழங்கப்பட்டது. இவ்நிகழ்வில் பிரதேச செயலக சமூக உத்தியோகத்தர் ஸ்ரீ வரதபாஸ்கரன் அவர்களும் இமையாணன் கிராமசேவையாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்