Sat. Apr 11th, 2026

கரவெட்டி பிரதேச செயலகத்தில் பாடசாலை மாணவர்களுக்குஉபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் உதவிசெயலளார்

இன்று கரவெட்டி பிரதேச செயலகத்தில் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலைக்கு கொண்டு செல்லும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதியின் உதவிசெயலளார் லலித் பண்டார  கலந்துகொண்டு சிறுநீரகத்தல் பதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் சுத்தரிக்கும் கருவியும் வழங்கிவைத்தார். வடக்கு மாகாணத்தினால் மாற்று வலுவுடையோருக்கான மலசலகூடம் அமைப்பதற்கு முற்பணக் கொடுப்பனவாக ரூபா40.000 வழங்கிவைக்கபட்டது.

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed