கரவெட்டி பிரதேச சபையின் அசமந்த போக்கு வெள்ளக்காடாகும் வீதிகள்
தற்பொழுது பெய்யும் மழையினால் யாழ் நெல்லியடி புதிய சந்தை அருகாமையில் வீதியில் மழை நீர் வழிந்து ஓட முடியாத நிலை காணப்படுகின்றது. வடிகால் வாய்க்கால் இல்லாத நிலை காணப்படுவதால் இப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்குள் மழைநீர் போகும் அபாயம் காண ப்படுகின்து. இதனால் வீதி விபத்துகளும் எற்படும் என்பதால் உடன் வாய்க்கல் அமைத்து தருமாறு வர்த்தகர்கள் கேட்டுகொள்கின்றர்கள்
கரவெட்டி பிரதேசசபைக்கு உட்பட்ட பிரதேசத்தில், பிரதேச செயலகத்துக்கு முன்னாள் உள்ள புதிதாக போடப்பட்ட வீதி ஒன்றும் நீரில் மூழ்கி உள்ளது. கரவெட்டி பிரதேச சபையின் அசமந்த போக்கினாலேயே இவ்வாறான பல பிரச்சினைகள் இப்பிரதேசசபை எல்லைக்குள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்தனர் நியூஸ் தமிழுடன் பேசிய பிரதேச makkal, அடுத்தமுறை தசவிசாளர் ஐங்கரன் வாக்குக்கேட்டு வரும்பொழுது பார்துக்கொள்கிறோம் என்று கருவிக்கொண்டு சென்றார்கள்