Fri. Mar 21st, 2025

கரவெட்டி ஞானசாரியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி

கரவெட்டி ஞானசாரியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கல்லூரி முதல்வர் கல்லூரி முதல்வர் குமாரசுவாமி லோகேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக பருத்தித்துறை கோட்டக் கல்விப் பணிப்பாளர் கந்தசாமி கண்ணன் சிறப்பு விருந்தினராக முன்னாள் பழைய மாணவர் சங்க பொருளாளரும் மத்தியஸ்த்தர் சங்க உறுப்பினருமான சின்னத்தம்பி கதிர்காமு மகாதேவன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்