Thu. May 21st, 2026

கரவெட்டி கால்நடை சங்கத்தின் செயல்பாடுகள்

கரவெட்டி கால்நடை சங்கத்தில் இன்று அவர்களுடைய அபிவிருத்தி சம்பந்தமாக நியூஸ்  தமிழுக்கு நேரடி செய்தியினை வழங்கியிருந்தார்கள். தலைவர் வல்லிபுரம் கணேசமூர்த்தி அவர்கள் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் பொழுது, வருமானம் குறைந்த பொதுமக்கள் இதனால் பெரும் பயன் பெற்றுக்கொண்டதாக குறிப்பிட்டார். கொரோனாகாலத்தில் தாங்கள் வழங்கிய மக்களுக்கான உதவிகள்,   இதனால் மக்கள் பெற்ற பயன்கள், மற்றும்  தொடர்ந்தும்  அரசாங்கத்தினால் வழங்கப்பட இருக்கும் அபிவிருத்திகள் சம்பந்தமாக எடுத்துரைத்தார்

 

 

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed