Thu. May 21st, 2026

கரவெட்டியில் காணாமல் போன மோட்டார் சைக்கிள் வல்வெட்டித்துறையில் மீட்ப்பு

மார்கழி மாதம் ஐந்தாம் திகதி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த இளைஞன் வெட்டிகான் பகுதியில் உள்ள விவசாய வயலிற்கு உரம் எறிவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உரம் எரிந்து போட்டு திரும்பி வந்தபோது மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்ததுடன் இது தொடர்பாக நெல்லியடி பொலிஸ் இலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இச் செய்தி இச்செய்தி நியூஸ்  தமிழிலும் வந்திருந்தது. தற்பொழுது  அந்த சைக்கிள் வல்வெட்டித்துறையில் உள்ள ஒரு காணி பற்றைக்குள் இருந்து வல்வெட்டித்துறை பொலிஸாரால் மீட்க்கப்பட்டு இன்று நெல்லியடி போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed