கரவெட்டியில் இரண்டு பசு மாடுகள் ஏல விற்பனை

கரவெட்டி கமநல சேவை நிலையத்தால் இரண்டு பசு மாடுகள் ஏல விற்பனை செய்யவுள்ளதாக கரவெட்டி பதில் கமநல சேவை உத்தியோகத்தர் எஸ்.கோபிநாத் அறிவித்துள்ளார்.
கறுப்பு மற்றும் மண்ணிறம் பசு மாடுகள் எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அத்தாய் தாமந்தோட்டம் திமிலிக்கண்டை ஞான வைரவர் ஆலயம் முன்றலில் நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.