Thu. Sep 17th, 2026

கரப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக ரி.கருணாகரன்

யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத்தின் தலைவராக ரி.கருணாகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2026ம் ஆண்டுக்கான யாழ் மாவட்ட கரப்பந்தாட்ட மத்தியஸ்தர் சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு அண்மையில் நடைபெற்றது.

இதில் தலைவராக ரி. கருணாகரன்,  உப தலைவர் – எஸ். வசந்தகுமார் செயலாளராக பி. நிதர்சன், உப செயலாளராக எஸ். றஞ்சித்குமார், பொருளாலராக எம். வாகீசன் ஆகியோருடன் நிர்வாக உறுப்பினர்களாக எஸ்.விமோசனன், கே.நாகேந்திரன்,
ஏ.கமலக்குமரன், ஆர்.நிரூயன், பி.தார்மீகன், கே.துஸ்யந்தன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

About The Author

Share This:

Leave a Reply