கரணவாய் பொன்னம்பலம் வித்தியாலயத்தில் வாண்மை விருத்தி நிலையம் சுமந்திரனால் திறந்து வைப்பு
2019 09. 09இன்று வடமராட்சி கரணவாய் பொன்னம்பலம் வித்தியாலயத்தில் ஆசிரியர் வாண்மை விருத்தி நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடத்திறப்பு விழா பிற்பகல் 5.மணியளவில் நடைபெற்றது.பிரதம விருந்திராக யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமத்திரன் கலந்து கொண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் சுகிர்தன், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்