Thu. Jan 23rd, 2025

கமலுடன் நடிக்கும் ஆசையில் விவேக் 

கமலுடன் நடிக்கும் ஆசையில் விவேக்

உலக நாயகன் கமலுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற கனவு இந்தியன் 2 படத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவேக் 1987ம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கிய மனதில் உறுதி வேண்டும் என்ற திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகினார்.
இவர் திரைப்படத்தில் காமடியனான நடித்த போதும் மக்களுக்கு விழிப்புணர்வு உள்ள கருத்தை வெளிப்படுத்துவார். இதனால் இந்தியாவின் பிரதமர் அப்துல்கலாம் அவர்களை பேட்டி எடுக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இவர் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் நடித்த போதும் திரையுலகிற்கு வந்து 30 ஆண்கள் ஆகியும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் நடிக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது. இந்நிலையில் கமல் ஷங்கர் இயக்கத்தில்  தற்போது நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பை இயக்குநர் ஷங்கர் வழங்கியுள்ளார். இயக்குநர் ஷங்கருடன் ஏற்கனவே அன்னியன், போய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் விவேக் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்