கனிஸ்ட தேசிய கபடி அணி இரண்டாம் கட்ட தெரிவு
இலங்கை கனிஸ்ட தேசிய அணி கபடி வீரர்களுக்கான இரண்டாம் கட்ட தெரிவு எதிர்வரும் 5ம் திகதி வியாழக்கிழமை கொழும்பு 07 டொறின்ரன் அபிவிருத்தி திணைக்கள உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இரண்டாம் கட்ட தெரிவுக்குரிய வீரர்கள் காலை 8.30 மணிக்கு முதல் குறித்த இடத்திற்கு வருகை தருமாறு இலங்கை கபடி சம்மேளனத்தின் செயலாளர் அறிவித்துள்ளார்.