ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கதிர்காமத்திற்கு நேற்று மாலை சென்ற வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சியின் அரசியல் பிரமுகர்களும் பெருந்திரளான மக்களும் இதில் கலந்து கொண்டனர்.