கணவர் மறுதிருமணம் இரண்டு பிள்ளைகளுடன் சிறு கொட்டகையில் வறுமையில் வாழும் இளம் தாய்
விசுவமடு பகுதியில் சிறு குடிசையில் இரண்டு பிள்ளைகளுடன் அடிப்படை வசதிகள் கூட இன்றி மிகவும் வறுமையில் வாழ்ந்து வருகினறார் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் மறுதிருமணம் செய்து சென்றுவிட்டார்
குறித்த பெண் கூலி வேலை செய்து இரண்டு பிள்ளைகளையும் மிகவும் வறுமையான நிலையில் வளர்த்து வருகின்றார். தனது குடும்ப நிலையை மேன்படுத்த வாழ்வாதார உதவி வங்குமாறு கோரியுள்ளார்
கருணையுள்ளம் கொண்டவர்கள் இவர்களின் நிலையை உணர்ந்து பிள்ளைகளின் கல்வி செலவுக்கும் உங்களினால் முடிந்த உதவிகளை வழங்குமாறு நேசக்கரம் குழுமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்