கடைசில ஆண்டவரையும் பொய்சொல்ல வச்சிட்டாரே வனிதா

நேற்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹவுஸ் மேட்ஸ்ஸின் ஆசிரியர்களின் பதிவு செய்யப்பட்ட செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதன் போது மிகவும் உணச்சிவசப்பட்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் கண்ணீருடன் இருந்தனர். இருந்த போதிலும் வனிதாவின் ஆசிரியரை தங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கமலஹாசன் அறிவித்தார். இதற்கு வனிதாவும் தலையாட்டி விட்டு இருந்தார்.
வனிதா தனது ஆசிரியராக இயக்குனர் பி.வாசு அவர்களையே குறிப்பிட்டிருந்தார். அவரிடம் தான் 16 வயதிலிருந்தே டைரெக்ஷன் கற்றதாகவும் அவர் தனக்கு நிறைய அட்வைஸ் பண்ணியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய் டிவி இயக்குனர் வாசுவை தொடர்பு கொண்டபோது , வனிதாவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் பெயருக்கு நான் தான் வனிதாவின் ஆசிரியர் என்று என்னுடைய பெயரை கெடுக்க விரும்பவில்லை என்று கூறி மறுத்துவிட்டதாக தெரியவருகின்றது.
இந்த விடயத்தை வணிதாவிடம் சொல்லமுடியாத கமல்ஹஸன் இயக்குனர் வாசுவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என்று பொய் கூறியதாக விஜய் டிவி உள்ளிருந்து தகவல்கள் வருகின்றது