கரணவாய் தெற்க்கில் அமைந்துள்ள இந்துமயானம் பெரும் செலவில் அண்மையில் கட்டிமுடிக்கப்பட்டு இருந்தது. தற்போது வீசிவரும் காற்றினால் இந்து மயான கொட்டகை தகரங்கள் பறந்த வண்ணம் உள்ளது. மயான அபிஅபிவிருத்திவிருத்தி குழுவை இதனை கவனதில் எடுக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்கிறார்கள்