இன்று அதிகாலை 05. மணியளவில் வல்வெட்டிதுறையை ஆலடி பகுதியை சேர்ந்த கிருஸ்ணதாஸ் இலங்கோ வயது 35 கடலில் கற்பாறையில் நின்று குளித்து கொண்டு நின்ற பொழுது தவறி கடலில் விழுந்து உள்ளர். விழுந்தவர் அப்படியே கடலினுள் அடித்து செல்லப்பட்டுள்ளார்.பலமணிநேரமாக தேடியும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை.