கஞ்சிபாணி இம்ரானுக்கு 6 வருட சிறை

கஞ்சிபாணி இம்ரானுக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்றம் 6 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர் கைதுசெய்யப்படும் பொழுது 5.3கிலோ கானாபிஸ் போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காகவே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது