Thu. Jan 23rd, 2025

கஞ்சாவுடன் சிக்கிய ஆட்டோ, காரைநகாில் சம்பவம்..

கடற்படை மற்றும் போதை பொருள் தடுப்பு பிாிவு ஆகியன இணைந்து நடாத்திய தேடுதலின்போது யாழ்.காரை நகா் பகுதியில் 2.16 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஆட்டோ ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா தொகை மீட்கப்பட்டுள்ள நிலையில் கேரள கஞ்சாவை கடத்திச் சென்ற சந்தேகநபர்

தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த முச்சக்கரவண்டி மற்றும் கேரள கஞ்சா மேலதிக விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளமை

குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்