கசிப்பு காய்ச்சியவர் 25 லீட்டர் கசிப்புடன் கைது

நெல்லிடி பொலிசருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் படி கப்பூது அடர்ந்த காட்டுப்பகுதியில் வைத்து கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருக்கும் பொழுது 25லிற்றர் கசிப்புடனும் 4.பெரல் கோடாவும் மற்றும் உற்பத்தி உபகரணத்துடன் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் இன்று கைது செய்துள்ளார்கள்