கசிப்பு உற்பத்தி செய்து கொண்டிருந்த இளைஞர் கைது

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரை மதுவரி அதிகாரிகளினால் மடக்கி பிடித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு கொடிகாமத்தில் இடம்பெறவுள்ளது.
கொடிகாமம் எருவன் பகுதியில் உள்ள வீடொன்றில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை சாவகச்சேரி நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
