ஒரு நாள் முழுவதும் எடுத்த முத்தக் காட்சி
இந்துஜா துருவா முத்தக் காட்சி 15 டேக்கள் ஒரு நாள் மட்டும் எடுக்கப்பட்டதாம்.
சூப்பர் டூப்பர் படம் இம்மாதம் 20ம் திகதி திரைக்கு வரவிருக்கிறது. இத்திரைப்படத்தில் ஒரு முத்தக் காட்சி படத்தின் திருப்பு முனையாக அமைகிறது. இதனால் தத்துருவமாக இருக்க வேண்டும் என நினைத்து ஒரு நாள் முழுவதும் முத்தக் காட்சிக்கு மட்டும் 15 டேக் எடுக்கப்பட்டதாம்.
இதுவரை குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த இந்துஜா இப்படத்தில் கவர்ச்சிக்கு குறைவின்றி களம் இறங்குகிறார்