ஒரு கிலோ கிராம் நிறையுள்ள ஐஸ் போதைப் பொருள் மீட்பு
மன்னார் பகுதியில் ஒரு கிலோ கிராம் நிறையுள்ள ஐஸ் போதைப் பொருள் மீட்பு.
தலைமன்னார் உருமலை கடற்கரை பகுதியில் வைத்து ஒரு கிலோ கிராம் நிறையுள்ள ஐஸ் போதைப் பொருளை கடற்படையினர் தற்போது மீட்டுள்ளனர்.
இந்த ஐஸ் பார்சல் ஆனது உருமலை கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட ஐஸ் ஆனது தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றதது