Thu. May 1st, 2025

ஒட்டுமொத்த இலங்கையும் பாா்த்திருக்கும் சந்திப்பு, அலாி மாளிகையில் ஆரம்பம்.

ஐக்கியதேசிய கட்சியின் தலைவா், பிரதி தலைவா் மற்றும் சபாநாயகா் இடையிலான அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் சந்திப்பு அலாிமாளிகையில் ஆரம்பமாகியுள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளாா் யாா்? என்பது தொடா்பான சா்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கும் நிலையில், பிரதமா் ரணில் தானே என்றும், சஜித் தானே என்னும் கூறிக்கொள்ளும் நிலை நீடிக்கின்றது.

இந்நிலையில் இன்று இரவு 9 மணியளவில் அலாி மாளிகையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. மிக இரகசியமான முறையில் இந்த பேச்சுவாா்த்தை இடம்பெற்று வருகின்றது.

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்