Sun. Sep 6th, 2026

ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி செயற்பாடு

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரணையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினரால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி செயற்பாடு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தினமும் இசையுடன் கூடிய உடற்பயிற்சி, உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் உடல் கொண்ணிலை தொடர்பான செயற்பாடுகள் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு வளவாளர்களாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் க.கனகராஜா மற்றும் யாழ் மாவட்ட செயலக பயிற்றுவிப்பாளர் வசந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed