ஒங்ஙள போடணும் சார் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
திகில் மற்றும் நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க இவருடன் சாணுஜா சோமநாத், ஜோனிட்டா, அனுநாயர் போன்ற பலர் நடிக்கின்றனர்.
ஸ்ரீஜித் மற்றும் ஆர். எல்.ரவி ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்கியுள்ளனர். மனோஜ் இப்படத்தை தயாரிக்க பாளர் ரெஜி மேனன் இசையமைக்கிறார்.