Sat. Jun 14th, 2025

ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்து கோத்தா பக்கம் தாவவுள்ள முக்கிய தலை

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதபய ராஜபக்ஷவை ஆதரிக்க ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய தலைவர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நியமிக்கப்பட்டால் நிச்சயமாக கோட்டபய ராஜபக்ஷவை ஆதரிப்பேன் என்று கூறியுள்ள அவர் தனக்கு எந்தவொரு விதமான பதவியும் தேவையில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்