ஐக்கிய தேசிய முன்னணியின் இன்றய கூடத்தில் முக்கிய முடிவுகள்
ஐக்கிய தேசிய முன்னணியின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. இதனை ஐக்கிய தேசிய கடைசியில் தவிசாளர் கபீர் ஹசீம் தெரிவித்தார். புதிய கூட்டணி, தேர்தல் வியூகங்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய முடிவுகள் என்று எட்டப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே ஐக்கிய தேசிய கடைசியின் பொதுச்செயலாளரினால் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களான அஜித் பெரேரா மற்றும் செஜீவ சேனசிங்க ஆகியோர் கட்சி தலைமயக்கத்துக்கு அழைக்கபட்டுள்ளார்கள். கடைசியில் ஒழுக்க விதிகளை மீறி கட்சியை விமர்சித்ததற்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்தபோதும் தனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என்று அமைச்சர் அஜித் பெரேரா குறிப்பிட்டுள்ளார்