Sat. Dec 7th, 2024

ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் கல்லறைக்கு செல்ல மாட்டேன்-அமைச்சர் மனோ கணேசன்

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சரியான முடிவை ஐக்கிய தேசிய கட்சி எடுக்காவிட்டால், ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசியல் கல்லறைக்கு செல்ல மாட்டேன் என்று முற்போக்கு கூட்டணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார் .

தெனியாயவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசும் போதே மனோ கணேசன் இதனை தெரிவித்தார்.

இதை இனி பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், பொறுமைக்கு ஒரு வரம்பு இருப்பதாகவும் கூறிய அமைச்சர் , இந்த அறிவிப்புக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை என்றால், ஐக்கிய தேசிய கட்சியுடனான கூட்டணியை விட்டு வெளியேற தனது கட்சி முடிவு செய்யும் என்று அவர் வலியுறுத்தினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்