Mon. Feb 10th, 2025

ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று அமைச்சர்கள் கோத்தபயவை சந்திக்கிறார்கள்

ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று சக்திவாய்ந்த அமைச்சர்கள் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷவை சந்திக்க நேரம் கோரியுள்ளத்தாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது .

இந்த சந்திப்பு அடுத்த வாரதுக்கு பின்னர் நடைபெறும் என்று கோத்தபய ராஜபக்சவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கோதபய ராஜபக்ஷ அடுத்த வாரம் முழுவதும் நாட்டில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களுக்கு செல்லவுள்ளார் .

அவர்களில் இருவர் சஜித்தின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவருகின்றது. ஜனாதிபதி தேர்தல்கள் நெருங்கும்போது பல திருப்புமுனையான சம்பவங்கள் நடந்தேறி வருகின்றது. நாளைய தினம் SLPP கட்சியின் .வேட்பளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட இருக்கின்றார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்