Sun. Nov 3rd, 2024

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது

எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட இருக்கிறது. பெட்ரோல்(ஓக்டேன் 92) விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு இறுதி விலை விலை 138 ரூபாவாகவும் , பெட்ரோல்(ஓக்டேன் 95) விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு இறுதி விலை 163 ரூபாவாகவும் விற்க்கப்படும்.

சூப்பர் டீசல் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ஒரு லிட்டர் 134 ரூபாவுக்கு விற்கப்படும் . இருந்த போதிலும் ஆட்டோ டீசல் விலை அதிகரிக்கப்படாமல் ஒரு லிட்டர் 104 ரூபாவுக்கு விற்கப்படும்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்