எதிா்ப்புக்களை உடைத்து தமிழாின் உடல் நல்லடக்கம், பிரதி அமைச்சருக்கு விளக்கமறியல்.
மலையக தோட்ட தொழிலாளியின் உடலை எதிா்ப்புக்களையும் மீறி நல்லடக்கம் செய்த ஐக்கிய தேசிய கட்சியி ன் பிரதி அமைச்சா் பாலித தேவ பெருமவை 16ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவு.
மத்துகமை நீதிவான் நீதிமன்றம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத நிலப்பகுதியில் சடலம் ஒன்றை புதைத்த குற்றச்சாட்டிற்காகவே அவருக்கு எதிராக
இவ்வாறு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும உள்ளிட்ட 6 பேருக்கு இவ்வாறு நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.