Thu. Sep 17th, 2026

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சர்களுக்கு ரணில் அழைப்பு 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அமைச்சர்களுக்கு ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் கட்சியின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் இன்று இரவு இடம்பெறவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நாளை இரவு தேநீர் விருந்துபசார நிகழ்வு இடம்பெறவுள்ளது. தற்போது எமது கட்சி ஆட்சிக்கு வந்து 4 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply