உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கல் போட்டிக்கு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் தெரிவு

உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கல் போட்டிக்கு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உலக சாம்பியன்ஷிப் வலுதூக்கல் போட்டி ஜூலை மாதம் 16ம் திகதி தொடக்கம் 19ம் திகதி வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ளது.
இதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஆஷிகா ,ஜெ.ஜெகனிகா, சி.புளோரிஸ்ரா, ச. அபிஷன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.