Fri. Mar 29th, 2024

உலகின் அதிவேக ஓட்ட வீரராக இத்தாலி வீரர்

உலகின் அதிவேக ஓட்ட வீரராக இத்தாலியின் லெமன்ட் மார்ஷல் ஜகொப் தெரிவு செய்யப்பெஅடுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 9.80 விநாடிகளில் நிறைவுசெய்து உலகின் வேகமான மனிதராக இத்தாலியின் லெமென்ட் மார்ஷல் ஜகொப் (#Lamont_Jacobs) சாதனை படைத்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அத்துடன் ஐக்கிய அமெரிக்காவின் பிரெட் கேர்லி வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், கனடாவின் அன்ட்ரே டி கிராஸே வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்